பொய்கள் நிறைந்தது வாழ்க்கை
காயமே இது பொய்யடா காற்றடித்த வெறும் பையடா என்று பட்டினத்தார் பாடினார் மனிதன் வாழ்க்கை என்பது பொய் மனிதனுடைய வாழ்க்கையே பொய்யால் சூழ்ந்தது பொய் முகங்கள் பொய் உறவுகள் பொய்ச் சுற்றங்கள் இப்படி மனிதனுடைய வாழ்க்கையில் பொய் என்று நிலைக்கு தொடர்ந்து இருக்கும் பகல் என்று இருந்தால் இரவு ஒன்று இருக்கும் இருட்டு என்று ஒன்று இருந்தால் வெளிச்சம் என்று ஒன்று இருக்கும் அதே போன்று உண்மை என்று இருந்தால் அங்கே பொய்யும் நிறைந்திருக்கும் உண்மை நீடித்திருக்கும் நிலைத்திருக்கும் அதற்கு என்றுமே அழிவு இல்லை பொய் அலங்காரமாக இருக்கும் அழகாக இருக்கும் ஆனால் நீடித்திருக்காது பொய்யினால் ஆபத்து உண்மையினால் என்றுமே நமக்கு நற்பெயரே பொதுவாக பொய்யை தான் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் உண்மையைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள தயக்கம் இருக்கும் ஒரு பொய் சொல்ல 10 பொய் தேவைப்படும் ஆனால் உண்மை ஒன்று போதும் ஆயிரம் முறை கூறினாலும் உண்மை உண்மையே உண்மைக்கு வாரிசு இல்லை பொய்ய்க்கு வாரிசு உண்டு
ஒரு பொய்யை மறக்க பல பொய்களைச் சொல்ல வேண்டி வரும் ஒரு உண்மையைச் சொல்ல இயங்கும் எப்பொழுதும் ஒரே உண்மை தொடர்ந்து வரும் உண்மை உண்மையாகவே தொடர்ந்து வரும் பொய் பலவாறு பல வண்ணங்களில் பரிணமித்து வரும் ஆனால் மனித வாழ்க்கையில் பெரும்பாலும் பொய்யை சார்ந்து இருக்கிறது சிலது ஏற்றுக்கொள்ளப்படுகிறது பலது நிராகரிக்கப்படுகிறது பொய்யினுடைய அஸ்திரங்கள் வாழ்க்கைக்காக போய் சொல்லுவது வாழ்க்கை துவங்கும் போது ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்யலாம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள் ஆகையினால் அந்த இடத்தில் பொய்யை பெரியவர்கள் அங்கீகரிக்கின்றனர் புலவர் தன்னுடைய புலமையை வெளிப்படுத்த கற்பனை உலகத்தில் பொய்யை தான் கையாளுகின்றனர் அங்கே போய் புலவர் இடத்தில் தாண்டவம் ஆடும் பொய் என்பது அவசியம் ஆனால் பொய்யை வாழ்க்கையாக கொண்டு சென்றான் அது பேர் ஆபத்தை கொடுத்து விடும் உண்மையைச் சொன்னால் வெற்றி நடை போடலாம் பொய்யை தொடர்ந்தால் வீடு நடை போடலாம் ஆக என்றுமே உண்மை பேச வேண்டும் உண்மை மட்டுமே பேச வேண்டும் சூழ்நிலை கருதி நற் செயலுக்காக பொய்யை சொல்லுவதினால் தவறில்லை ஆகையால் நாம் எப்பொழுதும் எங்கேயும் உண்மையை மட்டும் சொல்ல வேண்டும் மனதிற்கு பிடித்த காதலியை கண்டு அழகாக இருக்கிறாய் என்று பொய்யை சொல்லுவோம் பள்ளியில் ஆசிரியர் ஏன் காலதாமதம் என்று கேட்டால் ஆசிரியர் நம்மை அடித்து விடுவாரோ என்று ஒரு சிறு பொய்யை சொல்லுகிறோம் அந்தப் பொய்யை உண்மையாக பல பொய்களைச் சொல்லுகிறோம் எது வந்தாலும் எந்த நேரத்திலும் உண்மையைத்தான் பேச வேண்டும் வாழ்க்கை தூங்கும்போது கணவன் மனைவியிடத்தில் ஒரு தெளிவு உண்மை இருக்க வேண்டும் மனைவியிடம் கணவனோ கணவனிடம் மனைவியோ மறைக்கக்கூடாது பொய் பேசக்கூடாது பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் உண்மையைத்தான் பேச வேண்டும் பொய் பல பொய்கள் துணை வரும் ஆனால் உண்மைக்கு உண்மை மட்டும் தான் துணை வரும் நான் சொல்லுகின்ற கருத்துக்கள் உங்களுக்கு புரிகிறதா






கருத்துகள் இல்லை