இந்து மதத்தினரின் பசு பாதுகாவலர் மற்றும் பசு ஆர்வலர்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்
பசு மாடுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் இந்து மதத்தினரின் கடவுளாக பசு வணங்கப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் பசு மாடு வெட்டப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி பசு பாதுகாவலர் மற்றும் பசு ஆர்வலர்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த பசு பாதுகாவலர் மற்றும் பசு ஆர்வலர்கள் இணைந்து கோரிக்கை மனுவை வழங்கி உள்ளனர். வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது பசு மாடுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் இந்து மதத்தினரின் கடவுளாக பசு வணங்கப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் பசு மாடு வெட்டப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவானது வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
மேலும் இன்று இந்தியா முழுவதும் ஒரே நாளில் 790 மாவட்டங்களில் பசு பாதுகாவலர் மற்றும் பசு ஆர்வலர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444






கருத்துகள் இல்லை