ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா 2026 நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் தலைவர் திரு சா கந்தசாமி இ ஆ பா அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறையுடன் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா 2026 நடைபெற்றது ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு கந்தசாமி இயா பா அவர்கள் தலைமையில் இன்று 13 1 2026 மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்து உரையுடன் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா 2026 நடைபெற்றது தமிழகத்தின் பாரம்பரிய பெருவிழாவாக திகழும் தைத்திருநாள் பொங்கல் வைத்து சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டாடும் நோக்கத்துடன் பொங்கல் விழா நடத்தப்படுகிறது
பொங்கல் பண்டிகை உண்மையான பண்பாட்டு சிறப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது பொங்கல் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடனும் கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் விழாவினை கொண்டாடினார் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து அரசு அலுவலர்களிடையே நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான கோலப்போட்டி கயிறு இழுத்தல் உரியடித்தல் லக்கி கார்னர் போன்ற விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் சிலம்பம் வாழ் வீச்சு மகுடி வீச்சு போர் சிலம்பம் அலங்கார சிலம்பம் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தினார்கள்
இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்கள் தப்பாட்டக் கலைஞர்களுடன் இணைந்து வரை இசை கருவினை இசைத்தார் மேலும் மயிலாட்டம் காளையாட்டம் மங்கல இசை போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடைபெற்றன்கோட்டைகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார் இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சு சாந்தகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் நிலம் திருமதி மஞ்சுளா மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பொது திரு ராம்குமார் திரு லோகநாதன் வேளாண்மை உதவி சுற்றுலா அலுவலர் திரு பழனிச்சாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்
சிறப்புச் செய்தியாளர் : கார்த்திக்






கருத்துகள் இல்லை