புதன்கிழமை தோறும் மாவட்ட கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுவை பெற்று குறை தீர்க்கும் முகாம் வழக்கம்
இந்த வார புதன்கிழமை கந்திலி ஒன்றியம் குறும்பேரி ஊராட்சி களர்பதி கிராமத்தில் அரசின் தொகுப்பு வீடு கட்டித் தருவதாக பஞ்சாயத்து தலைவர் ராமு மற்றும் தனசேகர் ஆகியோர் கூறி பொது மக்களிடம் பல லட்சங்கள் வாங்கிக்கொண்டு குடியிருப்பு வீடு கட்டி தராமல் ஏமாற்றிய காரணத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். குரும்பேறி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களான 1.சரவணன் 2.ராஜா 3.ஜெகதா 4.தவளக்கொடி ஆகிய தலைமையில் எஸ்பிஎம் மனு அளிக்கப்பட்டது. இளம் குறல் மாவட்டச் செய்தியாளர் ராஜீவ் காந்தி
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் : வெங்கட்
கருத்துகள் இல்லை