• சற்று முன்

    77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக கொடியேற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக G. சுப்பிரமணி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வட சென்னை மாவட்டம் தேசிய கொடியேற்றினார். மாநில பொது செயலாளர் ஆ.வீ. கன்னையா அவர்கள் இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து எங்கே செல்கிறது இந்திய சுதந்திரம் என்ற தலைப்பில் மாநில தலைவர் இளசை கணேசன் சிறப்புரையாற்றினார். தோழர்கள் V. தங்கமணி, துரை ராஜ், தமிழரசன், சிம்சன், ஆனந்தன், தாடி பாஸ்கரன், ஆமோஸ், பாபா மணி, ஆகாஷ், பிரவின், நந்தகுமார், M. ஜெகதீசன், P. பாபு ராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நன்றியுரை B. ஜெகன் வழங்கினார்.

    77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக G. சுப்பிரமணி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வட சென்னை மாவட்டம் தேசிய கொடியேற்றினார். மாநில பொது செயலாளர் ஆ.வீ. கன்னையா அவர்கள் இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து எங்கே செல்கிறது இந்திய சுதந்திரம் என்ற தலைப்பில் மாநில தலைவர் இளசை கணேசன் சிறப்புரையாற்றினார். 

    தோழர்கள் V. தங்கமணி, துரை ராஜ்,  தமிழரசன், சிம்சன், ஆனந்தன், தாடி பாஸ்கரன், ஆமோஸ், பாபா மணி, ஆகாஷ், பிரவின், நந்தகுமார், M. ஜெகதீசன், P. பாபு ராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நன்றியுரை B. ஜெகன் வழங்கினார்.

    77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக G. சுப்பிரமணி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வட சென்னை மாவட்டம் தேசிய கொடியேற்றினார். மாநில பொது செயலாளர் ஆ.வீ. கன்னையா அவர்கள் இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து எங்கே செல்கிறது இந்திய சுதந்திரம் என்ற தலைப்பில் மாநில தலைவர் இளசை கணேசன் சிறப்புரையாற்றினார். 

    தோழர்கள் V. தங்கமணி, துரை ராஜ்,  தமிழரசன், சிம்சன், ஆனந்தன், தாடி பாஸ்கரன், ஆமோஸ், பாபா மணி, ஆகாஷ், பிரவின், நந்தகுமார், M. ஜெகதீசன், P. பாபு ராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நன்றியுரை B. ஜெகன் வழங்கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad