திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் சொந்த மகளையே பாலியல் தொல்லை செய்த பெரியப்பா பிரித்திவிராஜ் போக்சோவில் கைது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சேர்ந்தவர் பிருத்திவிராஜ் வயது 40 பனியன் தொழிலாளி இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் கருவம்பாளையம் ஏ,பி, ரோடு பகுதியில் பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பாலியல் ரீதியாக சிலுமிசம் செய்துள்ளார் இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் இப் புகாரின் பேரில் போலீஸ் விசாரணையில் சிறுமியிடம் பிரித்திவிராஜ் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது குழந்தையின் பெற்றோர் காவல் நிலையம் செல்வதாக இருந்த நிலையில் இவர் ஒரு வார காலமாக தலைமறைவாக உள்ளார் இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரித்விராஜை பிடித்து போகசசோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் : நிருபர்மயில் மணி
கருத்துகள் இல்லை