• சற்று முன்

    கோவில்பட்டி நகராட்சி பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டம்


    கோவில்பட்டி  நகராட்சி பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டம் - நகர் மன்ற தலைவர் கருணாநிதி ஆணையாளர் ராஜாராம் துவக்கி வைத்தனர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு  உட்பட்ட புது ரோடு  மற்றும் பாரதி நகர் மேட்டு தெருவில் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டம் துவக்க நிகழ்ச்சியை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் ஆணையாளர் ராஜாராம், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வார்டு  கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad