• சற்று முன்

    பழனி அருகே காட்டு யானை அட்டகாசம்!


    பழனி கோம்பைபட்டி பகுதியில் குட்டியுடன் 4 காட்டுயானைகள் சுற்றித்திரிவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில் சேர்ந்த குணசேகரன் என்பவரது நேற்று முன்தினம் இரவு கோம்பைபட்டியை தோட்டத்துக்குள் 4 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்குள்ள மக்காச்சோள பயிர்கள், தென்னை மரங்கள் ஆகியவற்றை நாசப்படுத்தின. யானைகள் அட்டகாசம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad