நீச்சல் குளத்தில் பெண் யானை குளிப்பதை பார்க்கும் பக்தர்கள் கூட்டம்
கோவை அடுத்துள்ள பேரூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பட்டிஸ்வரன் திருக்கோவிலில் கல்யாணி என்கிற பெண் யானை பராமரித்து வருகின்றனர். தமிழக அரசு இந்து அறநிலைத்துறை கல்யாணி என்கிற பெண் யானை குளிப்பதற்காக நீச்சல் குளம் கட்டி கொடுத்தனர். நீச்சல் குளத்தில் பெண் யானை சந்தோஷமாக குளிப்பதை கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் கண்டு களித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன்
கருத்துகள் இல்லை