கோயம்பத்தூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கோயம்பத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு. மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், மதிப்புக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிச்செல்வன் அவர்கள், துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா அவர்கள், மண்டல் குழுத்தலைவர்கள் திரு. வே.கதிர்வேல் (வடக்கு), திருமதி. இலக்குமி இளஞ்செல்விகார்திக் (கிழக்கு), திருமதி கே.ஏ.தெய்வயானைத்தமிழ் மறை (மேற்கு) திருமதி.ர்.தனலட்சுமி (தெற்கு), திருமதி.மீனா லோகு (மத்தியம்)நிலைக்குழு தலைவர்கள் திருமதி. சாந்தி முருகன்(பணிகள்) திருமதி.வி.பி.மூ ப சீ ரா (வரிவிதிப்பு & நிதி ) திரு. சோமு (எ) சந்தோஷ் (நரகரமைப்பு) திரு பெ. மாரிச்செல்வன் (பொது சுகாதாரம்)நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை