டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்அறக்கட்டளை மூலமாக சாதனையாளர் விருது வழங்கும் விழா
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சி கொக்கரந்தாங்கல் கிராமத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பாக 2023 சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் விருது வழங்கிய சிறப்பித்த மதுராந்தக சட்டமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல் அவர்கள் பங்கேற்றார். மற்றும் டாக்டர் APJ அப்துல்கலாம் அறக்கட்டளை செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.,
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தமிழ்நாடு தலைவர் ஜெயப்பிரகாஷ் செயலாளர் செல்வகுமார் பொருளாளர் பாபு மற்றும் மாநில சட்ட ஆலோசகர் ராமராஜன் பிரகாஷ் நன்றியுரை கூறிய விழாவை சிறப்பித்துக் கொடுத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை