வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் S.ராஜேஷ் கண்ணன் அவர்களுக்கு 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபி கதிரவன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்
வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் S.ராஜேஷ் கண்ணன் அவர்கள் பொறுப்பேற்று ஒரு வருட காலம் பணி சிறப்பாக செய்தமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வேலூர் மாநகராட்சி 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபி கதிரவன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். உடன் வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர் .பி. சம்பத், மாவட்ட இளைஞரணி செயலாளர் ப.ஜெகன், அன்புமணி தம்பிகள் படை தலைவர் தொரப்பாடி சாய் , வேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜலகண்டன், அண்ணன் அல்லாபுரம் மூர்த்தி, வழக்கறிஞர் ஜூனியர்கள் காமேஷ், விக்கி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சந்துரு , பாமக சமூக ஊடகப் பேரவை தலைவர் எஸ்.தேவா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டன.
வேலூர் மாவட்ட நிருபர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை