சவிதா சட்டக்கல்லூரி மாணவர்கள் பள்ளி பள்ளியாக சென்று குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்
சவீதா சட்டப் பள்ளி கொளத்தூர் இன்ஃபண்ட் ஜீசஸ் பள்ளியுடன் இணைந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமைபேராசிரியை Dr.ஆஷா சுந்தரம் தலைமயில் பேராசியை பிரியதர்ஷினி ஏற்பாடு செய்து மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள்.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை என்றால் என்ன, அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து வகுப்பு 6 முதல் வகுப்பு 12 வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆன்லைனில் குழந்தைகள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய ஆழமான அமரவும் நடத்தப்பட்டது,
எங்களது அணுகுமுறை குறித்து பேராசிரியர் ஜெமிமா கிரேஸ் மற்றும் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர் நிர்வாகத்திற்கு சிறப்பு
கருத்துகள் இல்லை