பழனியில் அந்தரத்தில் தொங்கிய அமைச்சர்
பழனி முருகனை தரிசிக்க தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.ரோப்கார் மூலமாக கோவிலுக்கு சென்ற பொது திடீரென மின்தடை காரணமாக ரோப்கார் அந்தரத்தில் நின்றுவிட்டது. இதனால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மின்தடை சரி செய்யப்பட்டதால் மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து திருப்பினார். உடன் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
பழனி தாலுகா நிருபர் : சரவணக்குமார்
கருத்துகள் இல்லை