• சற்று முன்

    மதுரை திருப்பரங்குன்றம் ரஜினிகாந்த் 73வது பிறந்தநாளை முன்னிட்டு 73 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்


    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு  ரஜினிகாந்த் மன்றத்தின் சார்பாக ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு வில்லிசை பாடல் மற்றும் 73 கிலோ கேக்வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர்.


    ரஜினிகாந்த பூரண நலத்துடன் வாழவும். ரசிகர்களை நேரிடையாக சந்திக்கவும் ரசிகர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்க தேர் இழுத்து ரசிகர்கள் கோரிகை நாளை தமிழகமெங்கும் ரஜினிகாந்த் 73வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.


    இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் 73 கிலோ கேக்வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர்.அதோடு ரஜினிகாந்த் வரலாற்றினை எடுத்துரைக்கும் வண்ணமாக வில்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். 73 kg எடையுற்ற மேக்கில்  ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற வரிகள் கேக்கில் இடம் பெற்றுருந்து

    மேலும் மாவட்ட பொருப்பாளர் பால தம்புராஜ், அழகர், கோல்டன் சரவணன் ஆகியோரருடன் ரசிகர்கள் திருப்பரங்குன்றம் தங்க ரதம் இழுத்தனர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட பொறுப்பாளர்கள் பாலத்தைப் பற்றி கூறுகையில் ஆறுபடை வீடுகளில் முதல் படையை வேண்டாம் முருகன் கோவிலில் வேண்டியது வழிபட்டால் சிறப்பாக எல்லாம் நலமாக அமையும் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் பூர்ண நலத்துடன் சிறப்பாக வாழவும் தொடர்ந்து ரசிகர்களை நீண்ட இடங்களுக்கு பின் சந்தித்து அவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். விழாவிற்கான ஏற்பாடுதிருப்பரங்குன்றம் ரஜி ரசிகர் நகர்மன்ற தலைவர் கோல்டன் சரவணன் செய்திருந்தார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad