Header Ads

  • சற்று முன்

    நவம்பர் புரட்சியை முன்னிட்டு வட சென்னையில் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது

    நவம்பர் புவரவேற்ரட்சியும் 21ஆம் நூற்றாண்டில் சோசலிசமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை கொடுங்கையூர் S.K .மஹாலில் நடைபெற்றது.  மாநில செயற்குழு உறுப்பினர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் க.சந்தானம் நவம்பர் புரட்சியும் 21ஆம் நூற்றாண்டில் சோசலிசமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்நிகழ்சியில் த.கு.வெங்கடேஷ் வேம்புலி வடசென்னை மாவட்ட செயலாளர் தலைமையேற்க,  R.கோட்டி சுரேஷ் பெரம்பூர் தொகுதி செயலாளர்   வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் எம்.எஸ்.மூர்த்தி AITUC மாவட்ட தலைவர் தோழர் கீ.சு.குமார் மாநிலச் செயலாளர் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை  இயக்கம். நன்றியுரை : தோழர் ஜி.சுப்பிரமணி CPI மாவட்டக்குழு உறுப்பினர்... மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட  தோழர்கள் கடுமையான மழையும் பொருட்படுத்தாமல் திரளாக பங்கேற்றனர்.

    தோழர் தட்சணாமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா...மனித நேய மக்கள் கட்சி தோழர் கனி அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.



    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.சந்தானம் அவர்கள் கதர் துண்டை அணிவித்தார்... இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர் எம்.எஸ்.மூர்த்தி அவர்கள் தோழர் தட்சணாமூர்த்தி அவர்களுக்கு சிறப்பு செய்தார்... இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.கே.நகர் தொகுதி செயலாளர் தோழர் எம்.ஜெய்சங்கர், தொகுதி பொருளாளர் தோழர் A.இராமலிங்கம், தோழர் வேலு அவர்கள் கதர் துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் தொகுதி 46வது வட்ட கிளை செயலாளர் தோழர் S.நாகராஜ் அவர்கள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். மனித நேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர் கனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அவருக்கு நினைவு பரிசு மற்றும் கதர் துண்டு அணிவிக்கப்பட்டது.

     தொடர்ந்து சிறப்பாக மற்றும் மழைக்காலங்களில் அயராது உழைத்த மற்றும் உழைத்து கொண்டு இருக்கும் தோழர் ரேணுகா MC அவர்களுக்கு. ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கீ.சு.குமார் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார் மற்றும் கதர் துண்டு அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad