குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

பழனி அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் திடீரென்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து  கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து தீயை அணைத்தனர். ஆயில் கேன் மூலம் ஏற்பட்ட தீயால் பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழனி தாலுகா நிருபர் : சரவணகுமார் 


கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.