• சற்று முன்

    தொல்.திருமாவளவன் எம்பி. அவர்களின் மணிவிழா பொதுக்கூட்டம், கோவை மாநகர் சிவானந்தா காலனியில் நடைபெற்றது.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் மாண்புமிகு. தொல்.திருமாவளவன் எம்பி. அவர்களின் மணிவிழா பொதுக்கூட்டம், கோவை மாநகர் சிவானந்தா காலனியில் நடைபெற்றது.


    இவ்விழாவில் மாண்புமிகு.தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி அவர்கள் வாழ்த்துரை வழங்கி, சிறப்புரையாற்றினார்.

    விடுதலைச்

    சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மாண்புமிகு. தொல். திருமாவளவன் எம்பி.அவர்கள் தலைமையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டலத் தலைவர் சுசிகலையரசன், கோவை மாநகர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஜோ. இலக்கியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர், ராஜ்யசபா உறுப்பினர் மாண்புமிகு.ப.சிதம்பரம் எம்பி, மக்களவை உறுப்பினர் மாண்புமிகு. கே.சுப்பராயன் MP, மாண்புமிகு.தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன் எம்எல்ஏ. மாண்புமிகு.மனித நேய மக்கள் கட்சித் தலைவர்  ஜவாஹிருல்லா எம்எல்ஏ. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக்  ex.எம்எல்ஏ.,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ச. பிரபு, சித்தார்த்தன்,விடுதலை அன்பன், திருமா எழிலன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad