காரைக்குடி நகரில் AITUC, மதிமுக துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கினார்
காரைக்குடி நகரில் துப்புரவு பணிபுரியும் நகராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு, நகர்மன்றத் தலைவர் திரு.முத்து துரை, துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர்கள் தலைமையில் வேஷ்டி, சேலை, இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் AITUC மாநில துணைச் செயலாளர் தோழர்.PL .இராமச்சந்திரன், மதிமுக கவுன்சிலர் மனோகரன், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : சண்முக சுந்தரம்
கருத்துகள் இல்லை