• சற்று முன்

    புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் பூவை மூர்த்தியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மறியாதை செய்தனர்

    புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் பூவை  மூர்த்தியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பம்மலில் அக்கட்சியினர்  திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மறியாதை செய்தனர்

    புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் மறைந்த  டாக்டர் பூவை மூர்த்தியார் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் புரட்சி பாரதம் கட்சியின் நகரச் செயலாளர் பம்மல் சுரேஷ் அவர்களின் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பம்மல் சுரேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டு மாலை மலர் தூவி அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். இதில் கட்சியின் நிர்வாகிகள் சிவா, வழக்கறிஞர் ஸ்டாலின்,ராமு, முருகன்,சரண்,ராஜா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad