Header Ads

  • சற்று முன்

    இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக முன்னாள் மத்திய அமைச்சர் தி௫. EVKS இளங்கோவன் அவா்களை நேரில் சந்தித்தனர்


    முன்னாள் மத்திய அமைச்சர் தி௫. EVKS இளங்கோவன் அவா்களை 24-05-2022 அன்று இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் மத்திய  சென்னை மாவட்ட தலைவர் C.R.சீனிவாச மூர்த்தி மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் வடசென்னை (மே) மாவட்ட தலைவா் சே.சார்லஸ் ஆகியோா் மாியாதை நிமித்தமாக சந்தித்தனா். மேலும் தமிழ்நாடு காங்கிரஸின் செயலாளர் மணிபால் மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தமிழக துணை தலைவர் கு.வெங்கடேசன் ஆகியோா் உடன் இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad