மாவட்ட அளவில் நடைபெற்ற ஆண் அழகன் போட்டியில் தினகரன் வெற்றி பெற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் நேரில் சென்று வாழ்த்து பெற்றார்.
மாவட்ட அளவில் நடைப்பெற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பல்லாவரத்தை சார்ந்த தினகரன் என்பவர் மு.சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் சென்னை பல்லாவரம் காமராஜ் நகர் பகுதியை சார்ந்த எஸ்.தினகரன் என்பவர் கலந்து கொண்டு வெற்றி பெற்று 4ஆம் பரிசு பெற்றார்.பின்பு முன்னாள் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினரும் பல்லாவரம் அதிமுக நகரக் கழகச் செயலாளருமான ப.தன்சிங் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் முன்னாள் பல்லாவரம் நகர மன்ற துணைத் தலைவர் த.ஜெயபிரகாஷ், 13வது வார்டு கழக அதிமுக பிரமுகர் த.ஜெயக்குமார், இ.வைதி, R.செல்வம், 13வது வார்டு கழகச் செயலாளர் டி.ஆர்.ராஜேஷ் , D.ரமேஷ் , B.மாரி , S.செந்தில் , D.சத்யராஜ் , P.ஜான்சன் , M.மதன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.
கருத்துகள் இல்லை