குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்


தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் சென்னை ஜாம் பஜார், ஜான்ஜானி கான் சாலையில் அமைந்துள்ள ஜனசக்தி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.அரசு அடையாள அட்டை வழங்காமல் இருத்தல் குறித்தும், அரசு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூபாய் ஐந்தாயிரம் வழங்காததை குறித்தும் போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம், தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் நலச் சங்கம், தமிழ்நாடு செய்தியாளர் யூனியன், இந்திய வெகுஜன பத்திரிகையாளர்கள் சங்கம்,  ஆசிய பத்திரிகையாளர்கள் சங்கம் மேற்கண்ட சங்கத்திலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இங்ஙனம் 

ஒருங்கிணைப்பாளர்கள் 

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு 


கருத்துரையிடுக

புதியது பழையவை