152வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சர்வோதையா சங்கமம் மற்றும் லயன்ஸ் 324 A 8 இணைந்து ஜவகர் நகர் முருகன் கோவிலிருந்து பெரம்பூர் அகரம் காந்தி சிலை வரை கராத்தே மாணவர்கள் அணையா விளக்கு ஏந்தி வந்தே மாதரம் என்கிற கோஷமிட்டு ஊர்வலமாக வந்து அணையா விளக்கை சர்வோதயா சங்கமம் நிறுவன தலைவர் மாணிக்கவாசகம், ஜிஹ்;பாத்திமா, அஸ்வினி, S.V. சங்கர், லயன்ஸ் மணிமாறன் முன்னிலையில் வழங்கினர்.
காந்தியின் திருவுருவ சிலைக்கு சர்வோதயா சங்கமம் நிறுவன தலைவர் மாணிக்கவாசகம்,S.V. சங்கர்,Ex.mc அவர்கள் மலர் மாலை அணிவித்தனர். Dr. உமாபலன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார். லயன்ஸ் 324 A 8 சார்பில் மணிமாறன் அவர்கள் காலை சிறுண்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாத்திமா, Dr.அஸ்வினி, வழக்கறிஞர் குபேந்திரன், வழக்கறிஞர் நாராயணி, தண்டபாணி, வெள்ளி குமார், பட்மேடு குப்பன், கஜேந்திரன், கராத்தே மாஸ்டர் ரஞ்சித் சுதாகர் மற்றும் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:
சென்னை