திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இளைஞர்கள் வீதி வீதியாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பொது மக்களுக்கு வீதி வீதியாக கபசுர குடிநீர் வழங்கி உதவி வரும் உதவும் கரங்கள் இளைஞர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து உதவும் கரங்கள் என்ற பெயரில் வீதி வீதியாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்கள்.
மேலும் இந்தப் பணியினை நத்தம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜ முரளி அவர்கள் தொடங்கி வைத்தார். சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா காலத்திலும் தங்களின் உயிரை ஓர் பொருட்டாக கருதாமல் வீதி வீதியாக சென்று உதவும் இளைஞர்களை அப்பகுதியில் உள்ள பொது மக்கள். இளைஞர்களை பாராட்டி வருகின்றனர்..
கருத்துகள் இல்லை