வாக்காளர்கள் விழிப்புணர்வை பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்தினர்
வடசென்னை மாவட்டம் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கம் சார்பாக பழைய வண்ணாரப்பேட்டை சிந்தூர் அருகே ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என எழுதிய பதாதைகள் கையில் ஏந்தியபடி பத்திரிக்கையாளர்கள் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புனர்வு ஏற்படுத்தினர். இதில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் விழிப்புனர்வு பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை