அம்மா மக்கள் முனேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல்
அம்மா மக்கள் முனேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் நேர்காணல் முடிவு பெற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் உண்மையான தர்மயுத்தம் இப்பொது தான் ஆரம்பமாகும் என்றார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இருதொகுதிகளில் போட்டியிடுவதாக கூறினார்.
கருத்துகள் இல்லை