திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் கே.குப்பன் அவர்களை ஆதரவு தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலிள் போட்டியிடும் அ.தி.மு.க முன்னால் எம்.எல்.ஏ திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் கே.குப்பன் அவர்களை ஆதரவு தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்திற்க்கு சென்னை திருவொற்றியூர் தேரடி சன்னதி தெருவில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கூட்டனி கட்சிகள் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். தேர்தல் பிரச்சாரத்தில் அலைகடலென பொதுமக்கள் கூட்டம் திரண்டது.
கருத்துகள் இல்லை