• சற்று முன்

    ஶ்ரீபெரும்புதூரில் (தனி )தொகுதியில் பிரபல தொழிலதிபர் வைரமுத்து வேட்பு மனு தாக்கல் தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு


     ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் (தனி)தொகுதி சுயேட்சை  வேட்பாளர் பிரபல தொழிலதிபர்   வைரமுத்து அவர்கள் ஶ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  தேர்தல் அலுவலர் முத்துமாதவனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்தபோது அவருடைய ஆதரவாளர்கள், பெண்கள் வழக்கறிஞர்கள் ,சமூக ஆர்வலர்கள் என பலர் பொன்னாடைகளை அணிவித்து வெற்றிமுழக்கமிட்டவாறு உற்ச்சாக வரவேற்ப்பளித்தனர் இதில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுவரை வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சி வேட்பாளர்களை விட சுயேச்சை வேட்பாளராகிய இவருக்கு பொதுமக்கள் ஆதரவு பெருகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது



    செய்தியாளர் ராஜ்கமல்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad