• சற்று முன்

    ஈரோடு: பவானியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்;

     

    ஈரோடு மாவட்டம் பவானி தளவாய் பேட்டையில் உள்ள மணல் பாலு என்கிற பாலமுருகன்(35) தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து  வருகிறார். இவர் தனது தோட்டத்தில் சட்டவிரோதமாக 1 1/4கிலோ கஞ்சாவை மறைத்து வைத்துள்ளார்  தகவலறிந்த பவானி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் வடிவேல் குமார் கஞ்சாவை பறிமுதல் செய்து மணல் பாலு வையும் கைதுசெய்து  வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.


     செய்தியாளர் யோகேஸ்வரி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad