• சற்று முன்

    திருச்சி காவல் துறை எச்சரிக்கை !





    நெடுஞ் சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில்  பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு திருச்சி காவல் துறை கனிவான வேண்டுகோள். நெடுஞ் சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்கும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பயணத்தின் போது முன்பின் தெரியாதவர்கள் லீபிட் கேட்டாலோ அல்லது வாகனத்தின் மீது முட்டை வீசினாலோ வாகனத்தை நிறுத்தி சுத்தம் செய்ய முயற்சிக்கும் பணியில் ஈடுபட்டு வழிப்பறியர்களிடம் சிக்க வேண்டாம். மேலும் உடனே வைபர் மூலம் கண்ணாடியை சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம். அப்படி செய்தால் முட்டையானது  முற்றிலும் கண்ணாடியில் பரவி முழுதும் பார்க்க முடியாமல் போய்விடும் . உடனே அங்கிருந்து  சில கிலோ மீட்டர் தூரம் பயணித்து பின்னர் சுத்தம் செய்து கொள்ளாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad