கண்ணீர் அஞ்சலி
முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொருளாளர் P.வெற்றி வேல் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில் சிகிக்சை பலனின்றி இன்று மாலை காலமானார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நம் மக்களின் சப்தம் பத்திரிகை ஆசிரியர் , நிருபர்கள் சார்பில் ஆழந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரதிக்கின்றோம்.
கருத்துகள் இல்லை