ஏழைகளுக்கு வழங்க இலவச வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு!!!! ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
ராணிபேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், புதுப்பாடி உள்வட்டம் கிளாந்தாங்கல் கிராமம் புஞ்சை அனாதீனம் புல எண்.34/4 -ல் வீடு கட்டி வசித்து வரும் 8 குடும்பங்களுக்கும் மற்றும் வளவனூர் கிராமம் அரசு தோப்பு புறம்போக்கு புல எண் 189-ல் 5 குடும்பங்களுக்கும் அரசாணை எண் -318 ன் படி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க இராணிப்பேட்டை சார்-ஆட்சியர் இளம்பகவத், தாசில்தார் காமாட்சி ஆகியோர் நேரில் புலத்தணிக்கை மேற்கொண்டனர். வீடுகட்டி வாழ்ந்து வரும் அத்தளை குடும்பங்களுக்கும் பட்டா வழங்க உறுதியளித்தனர்.
கருத்துகள் இல்லை