தாழ்வான மின் கம்பி உரசியதில் கொத்தனார் பலியானார்
திருவாடானை அருகே திணையத்தூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திற்குள் சிறிய அளவிலான பாத்ரூம் கட்டிக் கொண்டிருந்தனர். அந்த கட்டிடத்தின் மேல் மிகவும் தாழ்வாக மின்கம்பி சென்றதை கவனிக்காத கொத்தனார் பணி செய்ய எழுந்தபோது மின்கம்பி உரசியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் இவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் பெயர் செல்வம் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது உடனடியாக பிரேதத்தை கைப்பற்றி தொண்டி காவல் நிலையத்தை அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விரித்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை