சென்னை மாநகராட்சி மற்றும் கழிவுநீர் வடிகால் அதிகாரிகளின் கவனத்திற்கு .....
G.A..ரோடு ரெய்னி மருத்துவமனை அருகே சாலை நடுவே கழிவுநீர் வடிகால் சஸ்புன் மூடி உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துங்கள் கடந்து செல்லும் சிரமாகஉள்ளது. விபத்து ஏற்படவாய்ப்புள்ளது என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சபடுகின்றன.
ஏதேனும் விபத்து ஏற்படும்முன் இதனை கவனத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி மற்றும் கழிவுநீர் வடிகால் அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டுமென என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வேண்டுகோள்.
கருத்துகள் இல்லை