தொற்று நோய் பரவும் அபாயம் ! கண்டுகொள்ளாத பேரூராட்சி
கயத்தாறு மெயின் பஜார் தெருவில் கிராம வாங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லுகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது .இந்த மழை நீர் தேக்கத்தில் கழிவு நீரும் கலந்து துறுநாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகரிப்பால் மலேரியா டெங்கு போன்ற தொற்று பரவும் அச்சத்தில் பொது மக்கள் கடந்து செல்கின்றனர். மேலும் வங்கிக்கு வரும் வரும் வாடிக்கையாளர்கள் மூக்கை பிடித்து கொண்டு வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உடனே நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் மற்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை