மக்களின் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயசந்திரன் அவர்களின் 73வது பிறந்தநாள்

டாக்டர் எஸ்.ஜெயசந்திரன் சாரிடபுள் டிரஸ்ட் மற்றும் நேதாஜி சமூக சேவை இணைந்து டாக்டர் வேணிஜெயசந்திரன் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் டாக்டர் வேணி ஜெயசந்திரன் டாக்டர் எஸ்.ஜெயசந்திரனின் திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் டாக்டர் ஜெ.சரண்யா,டாக்டர் சரவணஜெகன்,டாக்டர் காயத்ரி, டாக்டர் ஜெ.சரத்ராஜ், டாக்டர் திவ்யா, எஸ் வன்னியராஜன், கே.ஜி.பாலன் மற்றும் நேதாஜி சமூக சேவை நிர்வாகிகள் விசாகபதி, ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை