கொரோனா நோய் பாதிப்பால் வருமானம் இன்றி அவதி பட்டு இருக்கும் திருநங்கைகளுக்கு S.R.K. அப்பு. அரிசி மூட்டைகள் மற்றும் முககவசம் வழங்கினார்
மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடியார், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் OPS , மாண்புமிகு பத்திர பதிவு துறை அமைச்சர் அண்ணன் K.C. வீரமணி அவர்களின் வழிகாட்டுதல் படி வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா நோய் பாதிப்பால் வருமானம் இன்றி அவதி பட்டு இருக்கும் 50 திருநங்கைகளுக்கு மக்கள் தொண்டு எந்த நேரமும் செய்து வரும் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கழக செயலாளர் S.R.K. அப்பு அவர்கள் அரிசி மூட்டைகள் மற்றும் முககவசம் வழங்கினார்.
உடன் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் P. ஜனார்த்தனன், தெற்கு பகுதி செயலாளர் பேரவை A. ரவி , மாவட்ட இளைஞர் அணி தலைவர் S.P. ராகேஷ், அம்மா பேரவை பகுதி செயலாளர் K. அமர்நாத், தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை செயலாளர் R.ராஜசேகர், இளைஞர் அணி J.P. யுவராஜ் , அம்மா பேரவை துணை செயலாளர் சம்பத், மற்றும் கழக நிர்வாகிகள்.
கருத்துகள் இல்லை