சென்னை ராயபுரத்தில் பா ஜ க வினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து மத கடவுளான முருகப்பெருமானை போற்றும்விதமான கந்த சஸ்டி கவச பாடலை கருப்பர் கூட்டம் இணையதளம் வாயிலாக இழிவுபடுத்தியும். ஆபாசமாக சித்தரித்த தி.க . வை சேர்ந்த சுரேந்திர நன்னடராஜனை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராயபுரம் கிழக்கு. மேற்கு.மண்டலங்களில் மாவட்ட பொது செயலாளர் வன்னிராஜன் மாவட்ட துணை செயலாளர் பி.எஸ். பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை