• சற்று முன்

    இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் சார்பாக ராணிப்பேட்டை மற்றும் வேலூர்மாவீரன் அழகுமுத்துக்கோன்குருபூஜை விழா


    இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் சார்பாக ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் ஏ ஆர் எஸ் அருள் ராமன் அவர்களின் தலைமையில் இன்று  இந்திய விடுதலைக்காக தனது உயிரை  முதன்முதலில் தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் குருபூஜை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது


    எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேவ்ஸ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad