சென்னை தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகே தண்டையார்பேட்டை H3 காவல் ஆய்வாளர் தேவேந்திரன் அவசியமின்றி வெளியே சுற்றிதிரியும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து அனுமதி பாஸ் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டும் விழிப்புனர்வு ஏற்படுத்தி அறிவுறை கூறியும் அனுப்பினார்.இதில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை