• சற்று முன்

    கோயில்களில் பிரசாதங்கள் கொடுப்பதை நிறுத்த கூடாது - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்




    கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை நிறுத்த கூடாது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்கள் நோய்க்கான சிறந்த மருந்து என்று கூறினார். கோவில்களில் அன்னதான திட்டம் உள்ளதாகவும்,  கொரோனா காலகட்டத்தில் அதை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad