அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் விஜய பாஸ்கர் நேரில் ஆய்வு
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரானோ வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 400படுக்கை வசதி கொண்ட கட்டிடத்தை ஆய்வு செய்தார்
இந்நிகழ்வின் போது வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன் இ. ஆ. ப. ,மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் இ. ஆ. ப. , பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு .கோ. பிரகாஷ் இ.ஆ.ப. மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்
கருத்துகள் இல்லை