சென்னை மயிலாப்பூர் ரோட்டரி கிளப் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூர் ரோட்டரி கிளப் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மயிலாப்பூர் பகுதியின் சுற்றுவட்டார நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மக்களை தேர்வு செய்து அவர்களுக்கு பத்து நாட்களுக்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு முக கவசங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை கொடுத்து துவங்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை