தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் .சி.விஜயபாஸ்கர் அவர்கள் சென்னை மாநகராட்சி புளியந்தோப்பில் உள்ள தட்டான்குளம் ஐஸ் ஹவுஸ் வி.ஆர். பிள்ளை தெரு ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். உடன் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர்
J. ராதாகிருஷ்னன் இ.ஆ,.ப.யுயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை