கரோனா ஊரடங்கு நிவாரண உதவியாக கீழஈராலில் ஆயிரம் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் இன்று வழங்கினர். ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத்தலைவர் பச்சை பாண்டியன் செய்திருந்தார்
கருத்துகள் இல்லை