குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஆலந்தூரில் தமிழக சுகாதாரத்துறையின் டாம்கல் நிறுவனத்தை திடீர் ஆய்வு .



செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூரில் தமிழக சுகாதாரதுறையின் டாம்கால் நிறுவனத்தை நிறுவனம் இயங்கி வருகிறது.தற்போது கொரோனா தொற்று கோரப்பிடியில் தவித்து வருகின்ற சூழலில்  டாம்கால் நிறுவனத்தில் தயாரிக்கும் கபசுர மற்றும் நிலவேம்புக் சூரணம் கொரோனா தொற்றுக்கு எதிராக களப்பணியில் பணியாற்றிவரும் அனைவரும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்தி வருகின்றனர். இவை எவ்வித தங்குதடையின்றி கிடைக்குமென டாம்கால் இயக்குநர் கணேஷ் IAS  அவர்கள் உறுதி செய்கிறார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.