Header Ads

  • சற்று முன்

    வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், திரு.நங்கைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் .



    ஊரடங்கு உத்தரவினால் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்குளுக்கு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சென்னை கொருக்குப்
    பேட்டை (47 வது மேற்கு வட்டம்) சத்தியமூர்த்தி தெரு பகுதியில் வட்ட செயலாளர் எம்.நாகூர்மீரான் ஏற்பாட்டில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், கலந்து கொண்டு முத்துமாரியம்மன் நகர், சி.பி.ரோடு, ராஜீவ் காந்தி நகர், மீனாம்பாள் நகர், பாரதி நகர் குடிசை பகுதி, ஜீவா நகர், நியூ சாஸ்திரி நகர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நலிந்த ஏழை மக்களுக்கு 800 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி,காய்கறிகள் அடங்கிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சமூக இடைவெளியோடு வழங்கினார்.

    இதனையடுத்து அவரது இல்ல அலுவலகத்தில் திரு.நங்கைகளுக்கு அத்தியாவசிய உணவுபொருட்களும்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிறுதொழில் அமைக்க இஸ்திரி பெட்டி,ஆகியன வடசென்னை வடக்கு (கிழக்கு)மாவட்ட கழக செயலாளர் வழங்கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad