தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றங்களின் ஒருங்கினைப்பு குழு சார்பில் குழுத் தலைவர் என்.ரமேஸ்குமார் பிரியாணி பொட்டலங்ககள் வழங்கினார்
கொரானாவினால் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சென்னை டோல்கேட் அருகே தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றங்களின் ஒருங்கினைப்பு குழு தலைவர் என்.ரமேஸ்குமார் தலைமையில் மே தினத்தை முன்னிட்டு கொரானா ஊரடங்கினால் இயல்பு வாழ்க்கை பாதிகப்பட்ட ஏழை,எளிய மக்கள் 500 பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கினார்.இதனையடுத்து டோல்கேட் முதல் கடற்கரைசாலை வரை சாலையோரத்தில் வயிற்று பசியுடன் உணவின்றி தவித்து வரும் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் ஒவ்வொருவருக்கும் சமூக இடைவெளியோடு பிரியாணி பொட்டலங்கள் வழங்கினார்.
கருத்துகள் இல்லை