திருவாடானை அருகே ஒருவருக்கு கொரனோ தொற்று உறுதி அவரது குடும்பத்தினர் உள்பட பகுதியே சுற்றி தனிமை படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டடம், ஆர் எஸ்.மங்கலம் தாலுகா, ஆனந்தூரில் 39 வயதுடைய ஒருவருக்கு கொரனோ தொற்று உறியானதை தொடர்ந்து ராமநாதபுரம் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு உள்ளார். தற்போது அவருடன் இருந்த உறவினர்கள் தனிமைபடுத்தப்பட்டு அந்த ஏரியா முழுவதும் அடைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளது. கொரனோ பாதித்த நபரை சிகிச்சை செய்த ஆனந்தும் மருத்துவமனை மருத்துவா தனிமை படுத்தப்பட்டு அவருக்கு கொரனோ தொற்று உள்ளதா என்று சோதனை செய்யப் பட்டு வருகின்றனர். மேலும் கொரனோ தொற்று ஏற்பட்ட நபர் வீட்டின் அருகே இருந்த இரண்டு நபர்களுக்கும் கொரனோ தொற்று உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில் கொனோ தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து தற்பொழுது வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் ஆனால் போதிய பணியாட்கள் இல்லை என்றும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து பணியாட்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கருத்துகள் இல்லை